காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை..

ஜம்மு – காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிந்துரை செய்துள்ளார்.

2019ம் ஆண்டு இறுதியில் ஜம்மு – காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என் மக்களவையில் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.