தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக திரிபாதி பதவியேற்பு..

June 30, 2019 admin 0

தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவின் டிஜிபியாக ஜே.கே.திரிபாதி, பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டம் ஒழுங்கை பராமரித்து குற்றங்களைத் தடுக்க முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் […]

‘ஒரே நாடு; ஒரே ரேசன்’ திட்டம்: ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : தினகரன்..

June 30, 2019 admin 0

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தால் தமிழகத்தில் பொது வினியோக திட்டம் முற்றிலும் சீர்குலையும் ஆபத்து உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வெளி மாநிலங்களில் இருந்து இங்கே […]

“ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை” திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..

June 30, 2019 admin 0

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, அகில இந்திய நீதித்துறைத் தேர்வு போன்ற அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்க முயலும் […]

மழை நீரை சேமிக்க பழங்கால முறையை மீண்டும் பின்பற்ற வேண்டும் : ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி..

June 30, 2019 admin 0

மழைநீரை சேமிக்க பழங்கால முறையை மீண்டும் பின்பற்ற வேண்டும்; மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி.. நீரை சேமிக்க பழங்கால முறையை மீண்டும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். சமீபத்தில் நடந்து […]

உடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..

June 30, 2019 admin 0

ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது நமக்குத் தெரழந்த ஒன்று தான். ஆனால் அதுமட்டுமல்ல. பீட்ரூட் உங்களுடைய செக்ஸ் ஆர்வத்தையும் மிக அதிகமாகத் தூண்டிவிடும் என்பது உங்களுககுத் தெரியுமா? […]

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமனம்..

June 29, 2019 admin 0

தமிழகத்தின் புதிய தலைமைசெயலாளராக நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறை டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதி சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனின் பதவிக் […]

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது

June 28, 2019 admin 0

சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. சட்டமன்ற கூட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பின்பற்ற வேண்டிய […]

காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை..

June 28, 2019 admin 0

ஜம்மு – காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிந்துரை செய்துள்ளார். 2019ம் ஆண்டு இறுதியில் ஜம்மு – காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என் […]

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் : மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு…

June 28, 2019 admin 0

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு உள்பட 9 விவகாரங்கள் குறித்து பேரவையில் விவாதிக்க கோரி சட்டப்பேரவை […]

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கைவிட்டது திமுக…

June 28, 2019 admin 0

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், திமுக அந்த முயற்சியை கைவிட்டுள்ளது. முன்பிருந்த அரசியல் சூழ்நிலை மாறிவிட்டதால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை என திமுக தலைவர் […]