இலங்கையில் திடீர் திருப்பமாக பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீங்கி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.
புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்சேவுக்கு, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமது நண்பரான மஹிந்த ராஜபக்சே இலங்கையின் பிரதமராகியுள்ளதாக ட்விட் செய்துள்ளார்.