மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82) காலமானார்…

மேல்மருவத்துார் ஆதி பராசக்தி சித்தர் பீடத் தலைவர் பங்காரு அடிகளார் (வயது82 ) உடல்நலக் குறைவால் காலமானார்.
இலட்சக்கணக்கான பெண்களால் கடவுளாக போற்றப்பட்டவர். பெண்களையும் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய வைத்த சித்தர் இவர்.