தேர்தல் முடிவுகள்: 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக முன்னிலை..

நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 140 மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் பெரும் பாலான இடங்களில்திமுக முன்னிலை வகிக்கிறது.
அதே போல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் 1380 பதவிகளில் திமுகவே அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. பிரதான எதிர்கட்சியான அதிமுக சில இடங்களில் முன்னிலை வகிக்கிறது.