குவியும் பணப் பட்டுவாடா புகார்கள்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்தாகும் அபாயம்..

December 16, 2017 admin 0

சென்னை ஆர்.கே.நகர் பிரச்சாரக் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை தீவிரமாக சோதனை நடத்தி வருகிறது. புகார்கள் […]

நடிகர் சங்கப் பதவியை தொடர முடிவு : நடிகர் பொன்வண்ணன்..

December 13, 2017 admin 0

நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் தொடர இருப்பதாக நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். நடிகர் சங்க தலைவராக உள்ள விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிரடியாக களமிறங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தயாரிப்பாளர் சங்கத்தைச் […]

ஆர்.கே. நகர்: பரப்புரையை விட பாதுகாப்பும், ரோந்தும் தீவிரம்!

December 11, 2017 admin 0

இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில், போலீஸாருடன் இணைந்து துணை ராணுவப் படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோக அதிவிரைவுப் படை வீரர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 21-ம் தேதி நடைபெற […]

ஆர்.கே.நகர் வாகன சோதனையில் இதுவரை ரூ.5.21 லட்சம் பறிமுதல்..

December 10, 2017 admin 0

ஆர்.கே நகரில் இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆர்.கே நகருக்கு வரும் 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து […]

விஷால் விவகாரம்: ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுசாமி மாற்றம்?!

December 6, 2017 admin 0

ஆர்.கே .நகர் இடைத்தேர்தலில்  நடிகர் விஷாலின் வேட்புமனுவை தள்ளுபடி செய்த விவகாரத்தின் எதிரொலியாக,  சம்பந்தப் பட்ட தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஷாலை முன்மொழிந்த இருவர் மறுப்புத் […]

விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக அதிகார பூர்வ அறிவிப்பு!

December 6, 2017 admin 0

ஆர்.கே.நகரில், நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை, முதலில் ஏற்பதாகவும், பின்னர் பரிசீலிப்பதாகவும் கூறிய அதிகரிகள், இறுதியில் அதிகாரபூர்வமாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வென்ற […]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்பு மனு ஏற்பு..

December 5, 2017 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் […]