“தமிழகத்தின் பண்பாட்டிற்கும், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பா.ஜ.க” : மு.க.ஸ்டாலின் சாடல்..

August 25, 2020 admin 0

பா.ஜ.க-வே தமிழ்ப் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி” என பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.“ஆட்சியதிகார ஆணவத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஜனநாயகத்தை சிறைப்படுத்தி வரும் […]

அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. மு.க.ஸ்டாலின் டிவிட்..

August 19, 2020 admin 0

அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடியில் ரவுடி துரைமுத்துவை கைது செய்யும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு காவலர் சுப்பிரமணியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு […]

சாத்தான்குளம் ரத்தச் சுவடு காய்வதற்குள், மற்றொரு மரணம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

July 26, 2020 admin 0

தென்காசி மாவட்டத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அணைக்கரை முத்து உயிரிழந்தவிவகாரத்தில் நீதியை நிலைநாட்ட தி.மு.க துணை நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தென்காசி மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அணைக்கரை முத்து உயிரிழந்த […]

விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின்

July 24, 2020 admin 0

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு போராட்டத்திற்கு திமுக ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கறுப்பு சட்டங்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்-கறுப்பு கொடி போராட்டத்திற்கு ஆதரவு என தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டிவிட் : ஆர்.எஸ் பாரதி கண்டனம்..

July 18, 2020 admin 0

கருப்பர் கூட்டத்திற்கு திமுக அதரவுஎன ஸ்டாலின் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு உலாவருவதையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆர்எஸ்.பாரதி. அப்போது அவர் திமுக மீது சிலர் திட்டமிட்டு இந்துகளுக்கு எதிரான கட்சி என பொய்களை பரப்பி […]

“துன்பத்திலும் – துயரத்திலும் வாடும் விவசாயிகளின் வேதனைக்குரல்கள் முதல்வரின் காதுகளுக்கு எட்டுமா?”: மு.க.ஸ்டாலின் அறிக்கை

June 25, 2020 admin 0

“துன்பத்திலும் – துயரத்திலும் வாடும் விவசாயிகளின் வேதனைக்குரல்கள் முதல்வரின் காதுகளுக்கு எட்டுமா?” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார் – மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை… ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறந்தும் இன்னும் கடைமடைப் […]

“தெர்மல் ஸ்கேனர் கொள்முதலில் ஊழல்’ : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

June 23, 2020 admin 0

“‘தெர்மல் ஸ்கேனர்’ கொள்முதலில் நடந்ததை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.. “‘தெர்மல் ஸ்கேனர்’ கொள்முதலில் நடந்ததை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி […]

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : மறைந்த ஜெ.அன்பழகனுக்கு இரங்கல் ..

June 14, 2020 admin 0

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மறைந்த ஜெ.அன்பழகன் உள்ளிட்ட பலருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (14.6.2020), மாலை 5 மணி […]

ஜெ.அன்பழகன் உருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்துாவி அஞ்சலி..

June 10, 2020 admin 0

கரோனா தொற்றால் மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உருவப்படத்திற்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்துாவி அஞ்சலி செலுத்தினார். மக்களவை உறுப்பினர் கனிமொழி,டி.ஆர்.பாலு,உதயநிதி உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்து […]

நீங்கள் அறிவித்த பிசிஆர் கிட் எண்ணிக்கையில் குழப்பம் ஏன்?: முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி..

June 1, 2020 admin 0

“மூன்றே நாளில் கரோனா ஒழிந்துவிடும், என்று ஏப்ரல் 16-ம் நாள் உத்தரவாதம் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், ஐந்தாவது முறையாக ஜூன் 30-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. […]