முக்கிய செய்திகள்

Tag: ,

ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். கலைஞர் சின்னத்திரையில் தொடராக எழுதிய ஸ்ரீ ராமானுஜர் பிறந்த...

ஜே.கே. ரித்திஷ் மறைவு : மு.க. ஸ்டாலின் இரங்கல்

ஜே.கே. ரித்திஷ் மறைவு அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார் முன்னாள் தி.மு.க....

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் : ஸ்டாலின்

திமுக ஆட்சி வந்தவுடன் ஜெயலலிதா மரணம், கோடநாடு கொலை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பான சம்பவங்களில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என...

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்புக்குக் காரணமானவர்கள், இரும்புக் கரம்கொண்டு முறியடிக்கப்பட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை...

சென்னை கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பரப்புரை…

சென்னை கொளத்தூரில் வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரை  செய்தார். கொளத்தூர் தென் பழனி நகரில் வேட்பாளர் கலாநிதிக்கு...

தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்

அண்ணா நகர் ரமேஷ் தற்கொலை விவகாரத்தில், வழக்குப் போட தயாரா என, முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில்...

கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றொருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்..

கோவை  பன்னிமடை அருகே கொல்லப்பட்ட 6 வயது சிறுமியின் பெற்றொருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொன்றதாக சந்தோஷ்குமார்...

சிறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காகவே பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி : அரூர் பரப்புரைக் கூட்டத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு..

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை மறந்து விட்டு, மோடி-அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி வணங்கிக் கொண்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் பரப்புரைக் கூட்டத்தில் குற்றம்சாட்டினார் அரூர் சட்டமன்ற தொகுதி...

திருவாரூரில் பரப்புரையைத் தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..

திருவாரூரில் தேர்தல் பரப்புரையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார். நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து...

திமுக தேர்தல் அறிக்கையை நாளை காலை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்..

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நாளை காலை 10 மணிக்கு திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையை நாளை காலை திமுக தலைவர்...