ஜெயலலிதா எனும் அவர்…! : செம்பரிதி

December 5, 2017 admin 0

 “ஜெயலலிதா எனும் நான்…” என்ற அந்தக் குரல், ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியின் மீது நம்பிக்கையும், பிடிப்பும் கொண்ட எவருக்கும், புளகாங்கிதத்தையோ, உற்சாகத்தையோ தரக் கூடியது அல்ல. மாறாக, இனம் புரியாத கலக்கத்தையும், நம்பிக்கை இன்மையையுமே […]

புயலைப் புயலென்று சொல்லி இருக்கலாமே: கதறுது குமரி!

December 4, 2017 admin 0

ஒக்கி புயலால் கடுமையாக சூறையாடப்பட்டு 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், குமரி மாவட்டம் அதில் இருந்து இதுவரை மீளவில்லை. இந்த நிலையில், காணாமல் போன மீனவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களே நம்மிடம் இல்லை […]

திமுகவுக்கு நன்றி தெரிவித்துள்ள சந்திரசேகர ராவ்!

November 28, 2017 admin 0

சமூகநீதி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: (27-11-2017) […]

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் சமூகநீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவு: மு.க.ஸ்டாலின்

November 27, 2017 admin 0

சமூகநீதிக் கொள்கையை முன்னெடுக்கும் வகையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் பேரணியை- திமுக முழு மூச்சுடன் ஆதரிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக […]

தமிழகத்தில் பா.ஜ.கவால் கால் அல்ல; கையை கூட ஊன்ற முடியாது : மு.க.ஸ்டாலின்..

November 20, 2017 admin 0

தமிழகத்தில் பா.ஜ.கவால் கால் அல்ல; கையை கூட ஊன்ற முடியாது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக பிரமுகரின் இல்லத் திருவிழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், மணமக்களை வாழ்த்தி […]

No Image

ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்கும் அவலம்: மு.க.ஸ்டாலின்..

October 30, 2017 admin 0

பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே கழிவுநீர் காய்வாய்களை சீர்செய்வது, குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டிருந்தால் ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது என திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான […]

No Image

இனம், மொழியை காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் : மு.க.ஸ்டாலின்..

October 29, 2017 admin 0

தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருந்தால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் […]

தமிழகம் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது கலைஞரின் புதல்வரே!: செம்பரிதி

April 22, 2017 admin 0

இதுவரை தமிழக முதலமைச்சர் ஒருவர் இப்படி ஒரு செயலுக்காக ‘போஸ்’ கொடுத்திருப்பாரா என்று தெரியவில்லை. முதலமைச்சர் வாகனத்தில் இருந்த சிவப்பு சுழல் விளக்கை அகற்றியபடியே, பெருமிதப் புன்னகை பொங்க ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் காட்சி கொடுத்தார் […]

யாருக்கும் வெட்கமில்லை! : செம்பரிதி (சிறப்புக்கட்டுரை)

July 4, 2015 admin 0

மெட்ரோரயில் திட்டம் யாரால் வந்தது என்பது அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.   திமுக தலைவர் கருணாநிதி வழக்கம் போல, இந்தத் திட்டம் தமது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதைப் பல புள்ளி […]