சென்னை வேளச்சேரியில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்: மு.க.ஸ்டாலின்..

November 26, 2020 admin 0

நிவர் புயலால் சென்னை நகரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை முதல் சைதாப்பேட்டையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அவருடன் சைதாப்பேட்டை சட்டமன்ற […]

7பேர் விடுதலை குறித்து ஆளுநர் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல்: மு.க.ஸ்டாலின் டுவிட்…

November 3, 2020 admin 0

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், பேரறிவாளன் […]

“தமிழ் மக்களின் உரிமை காக்க, எதிர்காலம் செழிக்க தமிழகத்தை மீட்போம்” : மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை…

November 1, 2020 admin 0

ஈரோட்டில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழ் மக்களின் உரிமை காக்க, எதிர்காலம் செழிக்க தமிழகத்தை மீட்போம்” என அழைப்பு விடுத்துள்ளார்.“பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்துத் […]

முதல்வரின் தாயார் மறைவுக்கு முதல்வரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்…

October 19, 2020 admin 0

முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி முதல்வரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.கடந்த வாரம் சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார்… தாயாரின் மறைவையொட்டி கடந்த […]

மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை தொடரும்: சென்னை உயர்நீதிமன்றம்…

October 13, 2020 admin 0

மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நோட்டீசுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நிறுத்தி வைக்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.மேல்முறையீடு மனுவுக்கு ஸ்டாலின் […]

திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என முயற்சி செய்பவர்கள் கலகலத்துப்போவார்கள்: மு.க.ஸ்டாலின் அறிக்கை…

October 12, 2020 admin 0

திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள் கடைசியில் கலகலத்துப் போவார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (அக். 12) வெளியிட்ட அறிக்கை: “இந்தியத் திருநாட்டின் பன்முகத்தன்மையை […]

“கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு வெளியேற்றுவோம்” – தி.மு.க முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு..

October 7, 2020 admin 0

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சியின் மூலம் உரையாற்றினார்.“எப்போது யார் காலை யார் வாரலாம் எனக் காத்திருப்பவர்கள் தற்போது ஒன்றுகூடி இருப்பது மக்களுக்காக அல்ல; கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிக்க! […]

சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

September 8, 2020 admin 0

வரும் 14-ஆம் தேதி தொடங்கவுள்ள தமிழக சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.எதிர் கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், கொறடா […]

இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கத் துணை நின்ற கேசவானந்த பாரதி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்..

September 7, 2020 admin 0

“இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கத் துணை நின்ற திரு. கேசவானந்த பாரதி அவர்களின் மறைவையொட்டி, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி’ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட […]

ஆசிரியர் தினம் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்து…

September 4, 2020 admin 0

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்லொழுக்கம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் ஆசிரியர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.