தமிழக கல்லுாரிகளுக்கு நாளை முதல் ஜன.,1-ந்தேதி வரை விடுமுறை : உயர் கல்வித்துறை அறிவிப்பு

December 20, 2019 admin 0

தமிழக அரசின் உயர்கல்வித்துறை விடுத்துள்ள அறிக்கையில் நாளை முதல் ஜனவரி மாதம்-1-ந்தேதி வரை கல்லுாரி,பல்கழைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிருஸ்துமஸ்,புத்தாண்டு,ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து […]

கஜா புயல் : திருவாரூர்,ராமநாதபுரம்,நாகை,கடலுார்,புதுக்கோட்டை மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை..

November 14, 2018 admin 0

தமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கும் கஜா புயல் நாளை மாலை கடலுாருக்கும்-பாம்பனுக்கும் இடையே நாளை மாலை கரையைக் கடக்க இருப்பதால், முன்னெச்சரிக்கை காரணமாகநாளை கடலுார்,திருவாரூர்,ராமநாதபுரம்,நாகை,புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் […]

கஜா புயல் : கடலுார் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை..

November 14, 2018 admin 0

தமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கும் கஜா புயல் நாளை மாலை கடலுாருக்கும்-பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்க இருப்பதால், நாளை கடலுார் மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்.