அனைத்துக்கட்சி கூட்டம் 16ம் தேதி காணொலி வாயிலாக நடைபெறும் என திமுக அறிவிப்பு..!

April 14, 2020 admin 0

நாளை நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் காணொலி வாயிலாக 16ஆம் தேதி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் திமுக இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது.

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதி கேள்விக்கு காணொலி காட்சியில் பதில்தர சசிகலாவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி..

May 9, 2019 admin 0

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதி கேள்விக்கு காணொலி காட்சியில் பதில்தர சசிகலாவுக்கு ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. ஜெ.ஜெ.டிவிக்கு கருவி வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடி செய்ததாக சசிகலா மீது 1996ல் அமலாக்கத்துறை வழக்கு […]

தமிழக பூத்கமிட்டி முகவர்களுடன் காணொலி மூலம் உரையாடிய மோடி: திமுக, காங்கிரஸ் மீது கடும் சாடல்

December 23, 2018 admin 0

தமிழக பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாடினார்.  என் வாக்குச் சாவடி வலிமையான வாக்குச் சாவடி என்ற தலைப்பில் வடசென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், திருச்சி, மதுரை வாக்குச்சாவடி முகவர்களுடன் […]