சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வழக்கு :உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு..

February 15, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் […]

சங்கராபுரம் ஊராட்சி தலைவர் வழக்கு: ஊராட்சி பொதுநிதி பணம் ரூ. 36,17,500 வீணடிப்பு..

March 9, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள பொது நிதியிலிருந்து ஊராட்சி மன்ற தலைவர் வழக்குக்கான ரூ.36,17,500 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு கட்டணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் […]

சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி :வட்டாசியர் முன்னிலையில் வாக்கெடுப்பு…

January 20, 2022 admin 0

சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வட்டாசியர் முன்னிலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை யூனியனைச் சேர்ந்த சங்கராபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி […]

காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தல் முடிவு வழக்கு : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு…

February 6, 2020 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் இருவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் தேவி என்பவர் வெற்றி பெற்றதாக […]

சங்கராபுரம் ஊராட்சி தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை..

January 4, 2020 admin 0

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ள்ளது. அன்மையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. […]