தமிழக காங்., தலைவர் உள்ளிட்ட காங்., வேட்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு..

April 25, 2024 admin 0

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் மக்களவை காங்கிரஸ் வேட்பாளார்கள் சந்தித்து பரப்புரை மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்தனர். முன்னதாக முஸ்லீம் லீக் தலைவர் […]

மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்., தலைவர் கே.எஸ் அழகிரி சந்திப்பு..

February 6, 2019 admin 0

தமிழக காங்கிரஸ் தலைவராக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கே.எஸ் அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சந்திப்பு

September 22, 2018 admin 0

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சரத்பவார் மகள் சுப்ரியா சந்தித்துள்ளார். முக.ஸ்டாலினை சரத்பவார் மகள் சுப்ரியா சந்தித்த போது கனிமொழி எம்பியும் உடனிருந்தார்.  

தன்னை உணர்ந்த தலைவராக ஸ்டாலின்…: செம்பரிதி

August 28, 2018 admin 0

அய்ம்பதாண்டுக்கால அரசியல் அனுபவத்திற்குப் பின்னர் அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமல்ல, தன் மீதான விடாப்பிடியான விமர்சனங்களுக்கு என் உயரம் எனக்குத் தெரியும் என்ற கலைஞரின் பாணியிலான பதிலுடனேயே தனது முதல் […]

கலைஞரிடம் கற்றது பேச்சல்ல, துணிச்சல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

August 28, 2018 admin 0

திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முதல் உரையில் இருந்து… பகுத்தறிவு-சுயமரியாதை-சமூக நீதி-சமத்துவம் எனும் நான்கு தூண்களால் எழுப்பப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். பெரியாரையும் அண்ணாவையும் நெஞ்சில் விதைத்திருக்கிறார் கலைஞர். அவரைப் […]