நீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்…

July 3, 2020 admin 0

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் செப். 1 முதல் 6-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு…

January 31, 2020 admin 0

மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்வதற்காக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை அரசு நடத்திவந்தது. இதையடுத்து, நீட் தேர்வில் பங்கேற்க கடந்த 2018-ம் ஆண்டில் அரசு பள்ளி மாணவர்கள் 3 […]

நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து 26000 மாணவர்கள் விண்ணப்பம்..

December 1, 2018 admin 0

நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து 26000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மத்திய அரசுடன் இணைந்து 671 பள்ளிகளில் ஜனவரி […]

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தெரியாமல் அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு..

February 11, 2018 admin 0

இணையதள வசதி இல்லாததால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் தெரியாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்கள் மற்றும் சிறப்பு வகுப்புகள் எடுக்காததால், அதை எப்படி எதிர்கொள்வது […]

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம்..

February 9, 2018 admin 0

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, ஓட்டுநர் உரிமத்தில் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என உச்சநீதி மன்றம் அறிவித்த நிலையில், […]