மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை : மலேசிய பிரதமர் அறிவிப்பு..

November 27, 2023 admin 0

மலேசியாவுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், ‘இந்தியா, சீனாவில் இருந்து வருபவர்களுக்கு டிச,1ம் தேதி முதல் விசா தேவை இல்லை என்றும், அவர்கள் […]

மலேசியாவில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ..

February 22, 2023 admin 0

மலேசியாவில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21-23ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் நடைபெறும் என முன்னதாக அறிவித்திருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் […]

சொந்த தொகுதியில் டெபாசிட் இழந்த மலேசிய முன்னாள் பிரதமர் : 25 ஆண்டுகள் பதவி வகித்தவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய மக்கள்..

November 23, 2022 admin 0

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் தான் போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மலேசியாவின் மூத்த அரசியல்வாதி என்றால் அது மகாதீர் தான். 1981 முதல் 2003 வரை மலேசியாவின் பிரதமராக பதவி வகித்தார். […]

மலேசியா : தேசம் ஊடகவியலாளர் விருதளிப்பு விழா : மூத்த புகைப்படக்கலைஞர் பி. மலையாண்டி கெளரவிப்பு…

May 24, 2022 admin 0

கோலாலம்பூர் : தேசம் ஊடக சாதனையாளர்கள் விருதளிப்பு விழா 2021/2022, கடந்த ஞாயிற்றுக்கிழமை, பத்துகேவ்ஸ், ஷென்கா கான்வென்ஸன் மாநாட்டு மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தேசம் குணாளன் மணி​யம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாபெரும் விழாவிற்கு […]

மலேசியாவில் ஆட்சி மாற்றம்?: மாமன்னரைச் சந்தித்தார் எதிர்கட்சித் தலைவர் அன்வார்…

October 14, 2020 admin 0

மலேசியாவின் அடுத்த பிரதமராகப் போதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகக் கூறி வந்த எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், இன்று (அக்டோபர் 13) காலையில் மாமன்னரைச் சந்தித்தபோது அதற்கான ஆவணங்களை ஒப்படைத்தார். அவர் […]

சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை தடை.: மலேசிய பிரதமர் அறிவிப்பு..

August 30, 2020 admin 0

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை தடை விதித்து மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் அறிவித்துள்ளார். மலேசியாவில் ஏற்கனவே அமலில் உள்ள கட்டுபாடுகளும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்வுகளுக்கு கடும் விதிமுறைகளுடன் மலேசியா அரசு அனுமதி;

June 25, 2020 admin 0

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், நிச்சயதார்த்தம், ஒன்றுகூடல்கள், சமய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சமூக நிகழ்வுகளை ஜூலை முதல் தேதியிலிருந்து நடத்த மலேசியா அனுமதி அளித்துள்ளது. ஆனால், அத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்போரின் எண்ணிக்கை 250க்கு மிகாமல் இருக்க […]

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மலேசியா செல்ல விசா தேவையில்லை..

January 6, 2020 admin 0

இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்கள் அதிகம் வெளிநாடு சுற்றுலா செய்யும் நாடு சிங்கப்பூரும்,மலேசியாவும் தான். இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், விசா இல்லாமல் இந்தியர்கள் தங்கள் நாட்டில் 15 நாட்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்று […]

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முதன்முதலாக சீனா, மலேசியாவுக்கு நேரடி சரக்கு கப்பல் சேவை..

December 12, 2018 admin 0

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில்முதல் முறையாக 4300 சரக்கு பெட்டகங்களை கொண்ட கப்பல் கையாளப்படுகிறது தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி செல்லும் கப்பல் இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு சென்று அங்கிருந்தே பிற நாடுகளுக்கு […]

மலேசியாவில் ஓரினச்சேர்க்கைக்கு நூறு பேர் முன் பிரம்படி தண்டனை..

September 7, 2018 admin 0

மலேசியாவில் ஓரினச்சேர்க்கை செய்த பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கப்பட்டதற்கு அந்நாட்டுப் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சட்டம் தீவிரமாக கடைபிடிக்கப்படும் மலேசியாவில் இரு பெண்கள் காரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக பிடிபட்டுள்ளனர். இது தொடர்பான […]