2ஜி தீர்ப்பு கொண்டாட்டம்: மு.க. ஸ்டாலின் தடை..

January 23, 2018 admin 0

  2 ஜி வழக்கில் இருந்து, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ராஜா ஆகியோர் விடுபட்டதும், தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் வெற்றி விழா பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று […]

ஹஜ் புனித பயணத்துக்கான மானியம் ரத்து : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

January 17, 2018 admin 0

“ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மான்யத்தை ரத்து செய்துள்ள மத்திய அரசை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்” திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. ஏழை – எளிய, […]

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பின்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது: மு.க ஸ்டாலின்..

January 8, 2018 admin 0

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பின்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டி அளித்துள்ளார். வேலை இல்லாத திண்டாட்டத்தைப் போக்குவது குறித்து ஆளுநர் உரையில் சொல்லவில்லை என்றும் விவசாயிகள் […]

போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : ஸ்டாலின்.. ..

January 5, 2018 admin 0

“அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடனும் முதலமைச்சர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கும் – பொதுமக்களுக்கும் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூகமான தீர்வை காண வேண்டும்” திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்தநாள்: மு.க ஸ்டாலின் வாழ்த்து,,,

December 26, 2017 admin 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக நீதியை நிலைநாட்டவும், மதச்சார்பற்ற ஆட்சி அமையவும், நல்லகண்ணு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்றும் மு.க ஸ்டாலின் […]

திமுகவுக்கு தினகரன்கள் பொருட்டா?: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

December 26, 2017 admin 0

ஆர்கே நகர் இடைத்தேர்தலில்  ஆளும் கட்சி தோற்றுப் போனதற்காக பொதுவெளியைச் சார்ந்த யாரும் கவலை கொண்டதாக தெரியவில்ல.. திமுகவின் தோல்வி தான் அவர்களை அதிர்ச்சிக்கும்,கவலைக்கும் உள்ளாக்கி இருக்கிறது. காரணம், தமிழகத்தைப் பொறுத்தவரை, சமூகநீதி சார்ந்த […]

மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்…

December 25, 2017 admin 0

ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வியால் பின்னடைவு இல்லை எனத் தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், உறுதியுடன் பயணிக்க வருமாறு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஜனநாயகத் தேர்தல் களத்தை சட்டதிட்டங்களுக்கு […]

தோற்றது திமுக அல்ல, தேர்தல் ஆணையம்!: மு.க.ஸ்டாலின்

December 25, 2017 admin 0

ஆர்கே நகர்  தேர்தல்  முடிவுகள் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: 1967 பொதுத்தேர்தலில் அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு முன், தமிழ்நாட்டில் இந்தி […]

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்..

December 10, 2017 admin 0

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “மத்திய அரசு பணிகளில் மண்டல் கமி‌ஷன் பரிந்துரையின்படி அறிவிக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக செயல்படுத்தப்படவில்லை” என்றும், “1.1.2017 வரை மத்திய […]

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்..

December 6, 2017 admin 0

இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சியின் அத்துமீறல்கள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை […]