தமிழக இடைத்தேர்தல்:அதிமுக முன்னிலை..

தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி,நான்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேரதலில் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் அதிமுக முன்னிலையில் உள்ளது.

விக்கிரவாண்டி,..
அதிமுக- 40154
திமுக-24454

நான்குநேரி …
அதிமுக-9381
திமுக- 6388
7-வது சுற்றில் பெற்றுள்ளனர்