முக்கிய செய்திகள்

பெண்ணை சி்த்ரவதை செய்யும் பஞ்சாயத்தார்…!

பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள மினாப்பூரில் கிராமத்துப் பெண்மணியை தரையில் எச்சிலைத் துப்பி, அவரையே நாவால் தொடச் சொல்லிக் கொடுமைப்படுத்தும் காட்சி…. வாடகை கொடுக்க முடியாமல் பஞ்சாயத்துக்கு ஆளான எளிய பெண்ணுக்கு நேர்ந்த கதி இது… இந்தக் கிராமமும் இந்தியாவில் தான்  இருக்கிறது… இந்த மனிதர்களும் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்…