ஒகி புயல் தாக்கம் இலங்கையில் 7 பேர் உயிரிழப்பு..

November 30, 2017 admin 0

இலங்கையில் ஒகி புயல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். இலங்கையில் பலத்த காற்று, மழையோடு வீசிய புயல் காற்றில் சிக்கி கடலுக்குச் சென்ற 5 மீனவர்கள் உயிரிழந்தனர். காணாமல் போன மீனவர்களைத் தேடி கடற்படை […]

நாளை முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் முடல்.

November 30, 2017 admin 0

நாளை முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் மூடப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது. பாருக்கு கிடைக்கும் வருமானத்திலிருந்து 3 சதவிகிதத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதை எதிர்க்கும் வகையில் […]

முஷாரப்பை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் சேர்க்க வலியறுத்தல்..

November 30, 2017 admin 0

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், நேற்று முந்தினம், திவிரவாத அமைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். இன்று பலூச்சிஸ்தானை சேர்ந்த உலக பலூச் பெண்கள் மன்றத் தலைவி, ‘முஷாரப்பை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் […]

மம்தா மூக்கை அறுப்பவர்களுக்கு 1 கோடி பரிசு: ராஜபுத்ர தலைவர் அறிவிப்பு..

November 30, 2017 admin 0

பத்மாவதி திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்த, மேற்கு வங்க மாநில முதல்வர், மம்தா பானர்ஜியின் மூக்கு, காதை அறுப்பவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக, ராஜபுத்ர சமுதாய தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார். சஞ்சய் லீலா […]

ராணுவ சீருடையில் இந்தி விஸ்வரூபம் படப்பிடிப்பில் கமல்..

November 30, 2017 admin 0

நடிகர் கமல் இயக்கி, நடித்து வரும் விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தொடங்கி நடந்துவருகிறது. இதுகுறித்த தகவலை புகைப்படத்துடன் நடிகர் கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நீண்டநாட்களாகத் தடைபட்டிருந்த படம் […]

‘ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.கவுக்கு மார்சிக்ஸ்ட் கம்யூ ஆதரவு’..

November 30, 2017 admin 0

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ‘ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பி.ஜே.பி-யின் கைப்பாவையாக, அ.தி.மு.க மாறிவிட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க-வுக்கு பாடம் புகட்டு வதற்காக மார்சிக்ஸ்ட் கம்யூ தி.மு.கவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளோம்’ என்று […]

ஒகி புயல் எதிரொலி : தூத்துக்குடியில் பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

November 30, 2017 admin 0

ஒகி புயல் காரணமாக கன மழையால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிச.,1) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக, நெல்லை, கன்னியாகுமரி […]

‘தானா சேர்ந்த கூட்டம்’ டீசர்

November 30, 2017 admin 0

சூர்யா நடிப்பில் திரைக்கு வரவுள்ள `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர்! #TSKTeaser #ThaanaSerndhaKoottamhttps://t.co/bc9L6SDqGp pic.twitter.com/2stLQKVuaR — விகடன் (@vikatan) November 30, 2017

முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற அன்புச்செழியன்!

November 30, 2017 admin 0

அசோக்குமார் தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த மனுவில், அசோக்குமாருக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், சசிகுமாருடன் மட்டுமே கொடுக்கல் வாங்கல் வைத்திருந்ததாகவும் அன்புச்செழியன் தெரிவித்திருந்தார். […]