முக்கிய செய்திகள்

கருணாநிதியுடன் கனிமொழி வைரலாகும் செல்ஃபி..


தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் தன் கொள்ளுப் பேரனின் திருமணத்தை நடத்தி வைத்தார். இன்று இந்தியப் பிரதமர் மோடி அவரது இல்லத்தில் சந்தித்து, நலம் விசாரித்தார். இந்நிலையில் கனிமொழி, கருணாநிதியுடன் எடுத்த செல்ஃபி ஒன்று, இன்று வைரலாகி வருகிறது.