அருண் ஜெட்லியுடன் பிரதமர் மோடி சந்திப்பு…

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசி வருகிறார்.

அமைச்சரவையில் இடம் வேண்டாம் என பிரதமருக்கு கடிதம் தந்த நிலையில் டெல்லியில் அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.