பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் சோனியா காந்தி…

May 29, 2019 admin 0

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி பங்கேற்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியரசு தலைவர் மாளிகையில், வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்வில், தொடர்ந்து 2ஆவது முறையாக, நரேந்திர […]

மம்தா பானர்ஜி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு..

May 29, 2019 admin 0

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட வன்முறையால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பலரின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும், […]

அருண் ஜெட்லியுடன் பிரதமர் மோடி சந்திப்பு…

May 29, 2019 admin 0

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசி வருகிறார். அமைச்சரவையில் இடம் வேண்டாம் என பிரதமருக்கு கடிதம் தந்த நிலையில் டெல்லியில் அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து […]

தமிழகம் முழுவதும் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை…

May 29, 2019 admin 0

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நெல்லை, மதுரை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், […]

ஜூன் 1 முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு..

May 29, 2019 admin 0

தமிழகத்தில் பால் விலையை உயர்த்துவதாக தனியார் நிறுவனங்கள் கூறியுள்ளன. தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனத்துடன் ஹட்சன், ஹெரிட்டேஜ், டோட்லா, ஜெசி, திருமலா ஆகிய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் ஆரோக்யா, ஹெரிட்டேஜ் பால் […]

செய்தியாளரிடம் சாதி குறித்து கேள்வி எழுப்பிய கிருஷ்ணசாமி மீது புகார்

May 29, 2019 admin 0

செய்தியாளர்களிடம் சாதி குறித்து கேள்வி எழுப்பிய விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் புதிய தமிழகம் கட்சி அலுவலத்தில் நடைபெற்ற செய்தியாளர் […]

No Image

மதிப்பெண் முறைகேடு : அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்..

May 28, 2019 admin 0

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், விடைத்தாள் மறுமதிப்பீடு மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உட்பட 4 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர், […]

காவிரியில் இருந்து 9.2 டி.எம்.சி. நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு ..

May 28, 2019 admin 0

, தமிழ்நாடு அரசு கோரியபடி, காவிரியில், 9.2 டி.எம்.சி தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இதனை ஏற்று காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் […]

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டாம் என ராகுலிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

May 28, 2019 admin 0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணத்தை விட்டு விடுமாறு வேண்டுகோள் விடுத்தார். தேர்தலில் தோல்வியுற்றிருந்தாலும், மக்களின் மனங்களை […]

கோதண்டராமர் சிலை பெங்களூருவுக்கு சென்று சேர்ந்தது

May 28, 2019 admin 0

தமிழகத்தில் இருந்து பல்வேறு தடைகளை தாண்டி பெங்களூரு வந்த கோதண்டராமர் சிலைக்கு மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். பெங்களூரு ஈஜிபுராவில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் பிரமாண்டமான கோதண்டராமர் சிலையை நிறுவ அறங்காவலர் குழு முடிவு […]