ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு :பொதுப்பிரிவினருக்கு 45- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு…

ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் நியமனத்தில் இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 45-ல் இருந்து 50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பணிக்கு செய்யப்படும் நியமனங்களுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.