நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு…


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர NEET – UG தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வியாண்டுக்கான (2022-2023) நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது.