அண்ணாதுரை திரைவிமர்சனம்..

December 1, 2017 admin 0

அண்ணாதுரை திரைவிமர்சனம்.. விஜய் ஆண்டனி என்றாலே சற்று எதிர்ப்பார்ப்பு அதிகம் உண்டு. நடிகர் என்பதால் மட்டுமல்ல நல்ல கதையாக இருக்கும் என்பதால் தான். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் அண்ணாதுரை. சரி […]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : திமுக சார்பில் மருதுகணேஷ் வேட்புமனு தாக்கல்..

December 1, 2017 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்தார். சென்னை தண்டையார் பேட்டையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் மருது.வேட்புமனு தாக்கல் […]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் இ.மதுசூதனன் வேட்புமனு தாக்கல்..

December 1, 2017 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில்  அதன் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தார்.  

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை..

December 1, 2017 admin 0

அந்தமானுக்கு தெற்கே வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடதமிழகம் 4 நாட்களில் நோக்கி வரவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல்..

December 1, 2017 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் சுயேச்சையாக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப் பேரவை […]

உ.பி உள்ளாட்சி தேர்தல் 13 மாநகராட்சிகளில் பாஜக முன்னிலை..

December 1, 2017 admin 0

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 13 மாநகராட்சிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 16 மாநகராட்சிகள், 198 நகராட்சிகள், 438 நகர பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இதில் 3 கோடியே […]

ஜெ.,நினைவிடத்தில் தினகரன் மரியாதை..

December 1, 2017 admin 0

அதிமுக அம்மாஅணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆர்,கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதை முன்னிட்டு மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மாலை மரியாதை செலுத்தினார்.