சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

December 1, 2017 admin 0

கொலிஜியம் பரிந்துரையின் படி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட 6 புதிய நீதிபதிகளான எஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, பி.ராஜமாணிக்கம், ட்டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.பொங்கியப்பன், ஆர்.ஹேமலதா ஆகியோர் பதவி ஏற்றனர்.தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். […]

ஒக்கி புயல் லட்சத்தீவை நோக்கி நகர்வு..

December 1, 2017 admin 0

கன்னியாகுமரி மற்றும் தென் மாவட்டங்களில் கனமழையைக் கொட்டி கடுமையாக அச்சுறுத்தி வந்த ஒகி புயல் தற்போது குமரியை விட்டு விலகி திருவனந்தபுரத்துக்கு 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் தற்போது குமரி மாவட்டத்தில் […]

ஓகி புயல் தொடர் கனமழை: சென்னை உட்பட 15 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..

December 1, 2017 admin 0

ஓகி புயலால் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விழுப்புரம், மதுரை உட்பட 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (டிச.,01) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்கக் […]

ஓகி புயல் கோரத் தாண்டவம்: குமரியில் இயல்பு வாழ்க்கை முடங்கியது..

December 1, 2017 admin 0

ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் […]

ஓகி புயல்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை!

December 1, 2017 admin 0

குமரி அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஓகி புயலாக விஸ்வரூபம் எடுத்தது. ஓகி புயல் குமரி மாவட்டத்தையே குப்புறப்புரட்டிப்போட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் காற்றில் சாய்ந்தன. ஓகி புயலால் மணிக்கு […]