முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல்..


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் சுயேச்சையாக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப் பேரவை வெற்றி வேல் உடனிருந்தார்.