முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : திமுக சார்பில் மருதுகணேஷ் வேட்புமனு தாக்கல்..


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்தார். சென்னை தண்டையார் பேட்டையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் மருது.வேட்புமனு தாக்கல் செய்ய டிசம்பர் 4-ம் தேதி இறுதி நாளாகும்.