இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..

September 28, 2018 admin 0

இந்தோனேஷியாவின் மத்திய பகுதியான சுலவேஷிப் பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது பாலு டங்காலா ஆகிய பகுதிகளில் சுனாமி […]

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு : நடிகர் பிரகாஷ்ராஜ் தொடங்கி வைத்தார்

September 28, 2018 admin 0

மேற்கு வங்காளத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டை திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் தொடங்கி வைத்தார்.

கடிதம் எழுதினால் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு…

September 28, 2018 admin 0

தமிழக அஞ்சல்துறை சார்பில் மாநில மற்றும் தேசிய அளவிலான கடிதம் எழுதுதல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அஞ்சல் துறை வெளியிட்டுள்ள விளம்பரத்தில் கூறியுள்ளதாவது: போட்டி விபரங்கள்: கடிதம் தலைப்பு: என் தாய்நாட்டுக்கு ஒரு […]

கருணாஸ் மீது போடப்பட்ட இரண்டு வழக்குகளிலும் ஜாமீன்…!

September 28, 2018 admin 0

திருவாடணை எம்.எல்.ஏ கருணாஸ் மீது போடப்பட்ட இரண்டு வழக்குகளிலும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. காவல்துறையை அவதூறாக பேசியதாகாவும், ஐபில் போட்டியின் போது ரசிகர்களை தாக்கியது என 2 வழக்குகளின் கீழ் […]

சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதி: மு.க.ஸ்டாலின் வரவேற்பு…

September 28, 2018 admin 0

சபரி மலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார் அனைத்து வயது பெண்களையும் சபரி மலை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை குறித்து தனது டுவிட்டர் […]

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி : உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு கனிமொழி வரவேற்பு…

September 28, 2018 admin 0

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. குறிப்பாக,கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என்று நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும். பாராளுமன்றமும், சட்டமன்றங்களும்,இதை பின்பற்றி,பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று […]

தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்..

September 28, 2018 admin 0

அரபிக்கடல் முதல் இலங்கை வரை கேரளா மற்றும் தமிழகம் வழியாக வளி மண்டலத்தில் மேலடுக்கு தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது […]

ராணுவ தளவாடங்களின் கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்..

September 28, 2018 admin 0

பாகிஸ்தானுக்கு எதிரான துல்லிய தாக்குதலின் 2ம் ஆண்டு வெற்றி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் துல்லிய தாக்குதலில் பங்கேற்ற ராணுவ தளவாடங்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் […]

ஆன்லைன் விற்பனை அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தொடர் கடையடைப்பு: மருந்து வணிகர்கள்

September 28, 2018 admin 0

ஆன்லைன் விற்பனை அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தொடர் கடையடைப்புப் போராட்டம் நடத்த நேரும் என மருந்து வணிகர்கள் கூறி உள்ளனர். மத்திய அரசு மருந்து வணிகர்களின் நலனுக்கு எதிரான ஆன்லைன் மருந்து விற்பனை அனுமதியை […]