முக்கிய செய்திகள்

இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..

இந்தோனேஷியாவின் மத்திய பகுதியான சுலவேஷிப் பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானதாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து தற்போது பாலு டங்காலா ஆகிய பகுதிகளில் சுனாமி தாக்கியுள்ளது. இதனால்  பல்வேறு வீடுகள் சேதமடைந்துள்ளன.  உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.