மைனர் பெண்கள் திருமண விவகாரம் : உயர்நீதிமன்றம் கேள்வி.. ..

November 2, 2018 admin 0

18 வயது நிரம்பாத மைனர் பெண்கள், திருமணமானவர்களுடன் ஓடிப் போவதை தடுக்க, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் […]

சென்னை ஐஐடி பல்கலைகழக மாணவர்கள் மைக்ரோ பிராசசரை உருவாக்கி சாதனை..

November 1, 2018 admin 0

சென்னை ஐஐடி பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசரை கண்டுபிடித்துள்ளனர்.. இதற்கு சக்தி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வு சண்டிகரில் உள்ள இஸ்ரோவின் செமிகண்டக்டர்ஆய்வுக்கூடத்தில் நடைபெற்றது. சென்னை ஐஐடியின் முதன்மை […]

96 படக் கதை திருடப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதா? : பாரதிராஜாவுக்கு இயக்குனர் பிரேம் குமார் கேள்வி..

November 1, 2018 admin 0

விஜய் சேதுபதி நடித்துள்ள 96 படக் கதை தனது உதவியாளரிடம் இருந்து திருடப்பட்டது என இயக்குனர் பாரதிராஜா கூறி இருக்கும் விவகாரம் பெரிதாகியுள்ளது. ஆதாரம் இருந்தால் தன் மீது பாரதிராஜா சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் […]

மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 அதிகரிப்பு…

November 1, 2018 admin 0

பெட்ரோல்,டீசல் விலை தினமும் உயர்ந்து அன்றாடம் பொதுமக்கள் அவதியுறும் நிலையில் தற்போது தொடர்ந்து 6-வது முறையாக மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டு நேற்று இரவு முதல் 60 ரூபாயும், மானியத்துடன் வழங்கப்படும் […]

82 வயதிலும் நாட்டியமாடி அசத்திய வைஜெயந்தி மாலா..

November 1, 2018 admin 0

  நாட்டியத்தை தன் உயிர் மூச்சாக சுவாசிப்பவர்தான் வைஜெயந்தி மாலா, இவர் நேற்று மாலை சென்னை நாரத ஞான சபாவில் நாட்டியமாடி அசத்தினார். தன்னுடைய 82 வயதில் அசாத்தியமாக நாட்டியமாடியதை நாம் பெருமை கொள்வோம். […]

5-வது ஒருநாள் போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி..

November 1, 2018 admin 0

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் […]

பாஜகவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற கரம் கோர்க்கிறோம்: ராகுல் – சந்திரபாபு நாயுடு பேட்டி

November 1, 2018 admin 0

  நாட்டை பாஜகவிடமிருந்து பாதுகாப்பதற்காக காங்கிரசும், தெலுங்கு தேசம் கட்சியும் கரம் கோர்த்திருப்பதாக ராகுல்காந்தியும், சந்திரபாபு நாயுடுவும் தெரிவித்துள்ளனர்.   தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் டிசம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே தேசிய […]

104 ரன்னில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் – எளிய இலக்குடன் களமிறங்கும் இந்தியா

November 1, 2018 admin 0

ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில்,  104 ரன்களுடன் வெஸ்ட் இன்டீஸ் அணி சுருண்டது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் […]

இந்தோனேசிய விமான விபத்து: கருப்புப் பெட்டி கிடைத்தது

November 1, 2018 admin 0

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவன போயிங் 737 ரக விமானம் கடந்த திங்களன்று ஜாவா தீவு கடல் பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த […]

மெடிக்கல் எமர்ஜென்சியை அறிவித்து டெங்கு மரணத்தைத் தடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

November 1, 2018 admin 0

தமிழ்நாட்டில் “மெடிக்கல் எமெர்ஜென்ஸி” அறிவித்து இனி ஒரு டெங்கு மரணம் கூட நிகழாமல் தடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தைகளும், பெரியவர்களுமாக […]