வெளியில் சிரிப்பு… உள்ளே மிருகம்…: டிடிவி தினகரன் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

November 1, 2018 admin 0

  வெளியில் சிரித்த முகத்துடன் காணப்படும் டிடிவி தினகரன், உள்ளே மிருகத்தனமான குணங்களை உடையவர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: […]

கர்நாடகா இடைத்தேர்தல் : பாஜக வேட்பாளர் கட்சி மாறியதால் ராம்நகரில் அனிதா குமாரசாமி வெற்றி உறுதி…

November 1, 2018 admin 0

கர்நாடகா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் கட்சித் தாவியதை அடுத்து ராம்நகரில் அனிதா குமாரசாமி வெற்றி உறுதி என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் ராம்நகரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காங்கிரசில் இணைந்தார். இடைத்தேர்தல் நடைபெற […]

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய நவ., 26 வரை தடை நீட்டிப்பு

November 1, 2018 admin 0

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 26 வரை டெல்லி நீதிமன்றம் தடை விதித்தது. ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு […]

படேல் சிலையைத் திறந்து வைத்தார் மோடி…!

November 1, 2018 admin 0

PM Narendra Modi inaugurates Sardar Vallabhbhai Patel’s Statue குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் […]

புதிய சாதனை படைப்பாரா தோனி…?

November 1, 2018 admin 0

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தோனி புதிய சாதனை படைப்பாரா என்ற கேள்வி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.   வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து […]

மருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ தேர்வு : ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்..

November 1, 2018 admin 0

2019-2020 மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, ‘நீட்’ நுழைவு தேர்வுக்கான, ‘ஆன்லைன்’ பதிவு, இன்று(நவ.,1) தொடங்குகிறது. என்.டி.ஏ.,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், நவ., 30ம் தேதி வரை, மாணவர்களின் விபரங்களை பதிவு செய்யலாம். நாடு முழுவதும், […]

காரைக்காலில் பலத்த மழை..

November 1, 2018 admin 0

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் நேற்று முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் காரைக்கால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. […]

தவறான தகவல்களைப் பரப்புவோர் : ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனத்துக்கு மத்திய அரசு கோரிக்கை..

November 1, 2018 admin 0

வாட்ஸ் – ஆப் மூலம், தவறான தகவல்கள், நாடு முழுவதும் வேகமாக பரவுவதால், பல்வேறு வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன. இதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், வாட்ஸ் – ஆப் நிர்வாகத்துடன், மத்திய அரசு, பல சுற்று […]

தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது ..

November 1, 2018 admin 0

தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்தரன் தெரிவித்திருந்தார். அதன் படி இன்று காலை முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் காலை முதல் மழை பெய்து […]