வருமானவரித்துறை சோதனையால் எங்களுக்கு அனுதாப ஓட்டு கிடைக்கும் : துரைமுருகன்

April 3, 2019 admin 0

வருமான வரித்துறை சோதனையால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், திமுகவுக்கு அனுதாப ஓட்டுகள் கிடைக்கும் என்றும் துரைமுருகன் கூறினார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார். இந்த […]

உ.பி. யில் பாஜகவிற்கு நெருக்கடி? : பிரச்சனையை சமாளிக்க அமித்ஷா வியூகம்..

April 3, 2019 admin 0

மக்களவை தேர்தலில் தனது 16 உத்தரபிரதேச எம்.பி.க்களுக்கு பாஜக மீண்டும் வாய்ப்பளிக்க மறுத்துள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளால் உருவான அதிருப்தியாளர்களால் பாஜகவுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது. உ.பி.யில் பாஜக இதுவரை அறிவித்த வேட்பாளர்களில் தனது 16 […]

ஈரானில் 10 ஆண்டுகளில் இல்லாத மழைவெள்ளம்: 47 பேர் உயிரிழப்பு; லட்சக்கணக்கானோர் தவிப்பு..

April 3, 2019 admin 0

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஈரானின் தெற்குப் பகுதியில் கடுமையான மழை பெய்து வருகிறது. கடந்த பத்து […]

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முழுவதும் கபட வாக்குறுதிகள்’: பிரதமர் மோடி தாக்கு..

April 3, 2019 admin 0

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை முழுவதும் புழுகுமூட்டைகள், கபட வாக்குறுதிகள் என்று பிரதமர் மோடி காட்டமாகத் தெரிவித்தார். அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் வரும் 11-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் ஒரே கட்டமாக […]

5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி : ஸ்டாலின் வாக்குறுதி

April 3, 2019 admin 0

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பெற்ற 5 சவரன் வரையிலான விவசாய நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். திருப்பூர் நாடாளுமன்றத் […]

4 சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த திமுக சார்பில் வலியுறுத்தப்படடது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி..

April 3, 2019 admin 0

4 சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தபால் ஓட்டுகள் ஆளுங்கட்சிக்கு செல்லும் வகையில் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது என்று சென்னையில் தேர்தல் ஆணையர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் […]

மக்களவைத் தேர்தல் : ”வெறுப்பரசியலுக்கு விடை கொடுப்போம்” : 200 இந்திய எழுத்தாளர்கள் வேண்டுகோள்…

April 2, 2019 admin 0

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில், இந்திய குடிமக்கள், ”பன்மைத்துவம் மற்றும் சமத்துவ இந்தியாவு”க்கு ஆதரவாக தங்கள் வாக்குகளை அளித்து வெறுப்பரசியலை அகற்ற வேண்டும் என நாடு முழுவதும் இருந்து 200 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் வேண்டுகோள் […]

ரஃபேல் பேர ஊழல் குறித்து எஸ்.விஜயன் எழுதிய புத்தகம் சென்னையில் வெளியீடு

April 2, 2019 admin 0

ரஃபேல் பேர ஊழல் குறித்து எஸ்.விஜயன் எழுதிய புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது. சென்னை தேனாம்பேட்டை பாரதி புத்தகாலயத்தில் நடைபெறும் விழாவில் பத்திரிகையாளர் என்.ராம் ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பிலான புத்தகத்தை […]

No Image

மாநிலப் பட்டியலில் பள்ளிக்கல்வி, ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல், 12-ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

April 2, 2019 admin 0

மாநிலப் பட்டியலுக்கு பள்ளிக்கல்வி கொண்டுவரப்படும், ஜிஎஸ்டி வரிக்குள் டீசல் பெட்ரோல் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி முதல் […]

2020ம் ஆண்டுக்குள் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் : காங்., தேர்தல் அறிக்கை

April 2, 2019 admin 0

டெல்லி : மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையில் அறிவித்துள்ள முக்கிய திட்டங்கள் சில., * 2020ம் ஆண்டுக்குள் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் * மக்களவையில் மகளிருக்கு 33 […]