உலகிலேயே உயரமான சுரங்க வழி சாலை..: சீனாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு..

April 30, 2019 admin 0

சீனாவில் அமைக்கப்பட்டுவந்த உலகிலேயே மிகவும் உயரமான சுரங்க வழி சாலையானது, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள லாசா எனும் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4750 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த இருவழிச்சாலையானது, […]

தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையிலிருந்து முன்னாள் பெண் ஊழியர் திடீர் விலகல்

April 30, 2019 admin 0

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் குற்றம்சுமத்திய நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் தன்னால் விசாரணையில் ஆஜராக முடியாது என்று விலகுவதாக திடீர் முடிவெடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி […]

சொன்னாங்க… செஞ்சுட்டாங்க… : சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்

April 30, 2019 admin 0

3 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் முன்னர் திமுக எச்சரித்தபடி சபாநாயகர் தனபால் மீது எதிர்க்கட்சியான திமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் நகலை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டப்பேரவைச் செயலாளரைச் சந்தித்து […]

7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

April 30, 2019 admin 0

அமமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் மீது 7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு 3 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எம்.எல்.ஏக்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு […]

வந்த புயல்களுக்கு கெஞ்சியும் கொடுக்காதவங்க, வராத புயலுக்கு முன் கூட்டியே கொடுக்கும் மர்மம் என்னவோ…: செய்தியாளர் எழுப்பும் கேள்வி

April 30, 2019 admin 0

புயல்களில் தமிழ்நாடு சிக்கி சீரழிந்த போது கேட்ட தொகையும், மத்திய அரசு கொடுத்த தொகையும் முதல் படத்தில்.. ஃபானி புயல் தமிழ்நாடுக்கு வருமான்னே தெரியலை, ஆனா முன்பணம் ரூ.309 கோடி: இரண்டாவது படத்தில் இதுக்கு […]

மெட்ரோ ரயில் ஊழியர்கள் பிரச்சினை: சுமூகத் தீர்வு காண ஸ்டாலின் வலியுறுத்தல்

April 30, 2019 admin 0

மெட்ரோ ரயில் நிறுவன பணியாளர்களின் போராட்டத்திற்கு விரைந்து சுமூகத் தீர்வு காணுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மெட்ரோ நிர்வாகத்திற்கு எதிராக  செயல்பட்டதாக கூறி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் தெழிற்சங்க நிர்வாகிகள் […]

ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி: வழக்கை இழுத்தடிக்கும் மோடி அரசின் திட்டம் பணால்

April 30, 2019 admin 0

ரபேல் வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால், ரபேல் வழக்கை இழுத்தடிக்கலாம் என்ற மோடி அரசின் திட்டம் தோல்வியடைந்துள்ளது. ரபேல் போர் […]

கோவை கொள்ளை : கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொள்ளைத் திட்டத்தை அரங்கேற்றிய பெண் ஊழியர்

April 30, 2019 admin 0

கோவையில் முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திட்டம் போட்டு கொள்ளையடித்த அந்நிறுவன பெண் ஊழியர் தனது கள்ளக் காதலனுடன் போலீசில் சிக்கினார். கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள […]

மேதினம்: முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

April 30, 2019 admin 0

மே தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தொழிலாளர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் வாழ்த்து: உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகுக்கு பறைசாற்றும் மே தினத்தில் […]