திமுகவின் வெற்றியை தமிழக உரிமைகளுக்காக பயன்படுத்துவோம் : கனிமொழி

May 24, 2019 admin 0

திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை, தமிழகத்தின் உரிமைகளுக்காக பயன்படுத்துவோம் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் […]

சிவகங்கை மக்களவை 10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை கார்த்தி சிதம்பரம் முன்னிலை..

May 23, 2019 admin 0

சிவகங்கை மக்களவை 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை கார்த்தி சிதம்பரம் முன்னிலை..nபற்றுள்ளார். காங்கிரஸ்- 227789 பாஜக-196622 அமமுக- 56715 நாம் தமிழர்-30727 மநீக- 12261 நோட்டோ-4588  

ஆட்சியாளர்கள் தீர்ப்பை திருத்தி எழுத முற்படலாம்… விழிப்புடன் இருங்கள்: வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

May 20, 2019 admin 0

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருக்கும் முகவர்களும், மாவட்ட செயலாளர்களும் விழிப்புடன் இருக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: […]

தமிழகத்தில் திமுக கூட்டணி 34 க்கும் அதிகமான இடங்களைப் பிடிக்கும்: மக்களவைத் தேர்தல் கருத்துக் கணிப்பு

May 19, 2019 admin 0

தமிழகத்தில் திமுக கூட்டணி 34 க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வடமாநிலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சம அளவிலான இடங்கள் கிடைக்கும் என்றும் […]

கேதார்நாத் செல்ல அனுமதி வழங்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி: பிரதமர் மோடி

May 19, 2019 admin 0

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது கேதார் நாத் கோவிலுக்கு போக அனுமதி வழங்கியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் பரப்புரை ஓய்ந்ததை அடுத்து நேற்று (18.05.2019), […]

பிரதமர் மோடி தியானம் செய்த குகையில் சிசிடிவி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள்..

May 19, 2019 admin 0

கேதார்நாத்தில் மோடி தியானம் செய்த குகை, மின்சாரம், தொலைபேசி, கழிவறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது என்பதோடு, சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு, பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு குழுவினரும் வெளியே நிறுத்தப்பட்டிருந்தனர். பிரதமர் மோடி நேற்று […]

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 52.68% வாக்குப்பதிவு…

May 19, 2019 admin 0

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 52.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 41.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.