முக்கிய செய்திகள்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 52.68% வாக்குப்பதிவு…

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 52.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 41.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.