சருமத்தை காக்கும் ‘குப்பைமேனி’..

December 3, 2019 admin 0

குப்பையில் கிடைத்தாலும் மாணிக்கம் மாணிக்கமே.. என்ற பழமொழிக்கேற்ப குப்பையான மேனி என்ற சருமத்தை பாதுகாக்க மாணிக்க்கமாக வந்த மூலிகை தான் குப்பைமேனி. மழைக்காலங்களில் சாலையோரங்களில் எளிதில் வளரக்கூடிய கீரை, ‘குப்பைமேனி’. பூனைக்கு இந்த செடி […]

பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்: பாஜக எம்.பி. கருத்துக்கு சிதம்பரம் பதில்..

December 3, 2019 admin 0

நம்முடைய நாட்டுக்கும் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கும் (ஜிடிபி)  எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பாஜக எம்.பி. நிஷாகாந்த் துபே பேசியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வரிச்சட்ட திருத்த […]

அரசு நிர்வாகத்தின் அலட்சியமே 17 பேர் உயிரிழப்புக்கு காரணம்: மு.க.ஸ்டாலின்

December 3, 2019 admin 0

அரசு நிர்வாகத்தின் அலட்சியமே 17 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி, நடூா், ஏ.டி.காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு சிவசுப்பிரமணியன் […]

விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை கண்டுபிடித்த மதுரை இளைஞர் சண்முக சுப்பிரமணியன்..

December 3, 2019 admin 0

விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த நாசா, எல்ஆர்ஓ ஆர்பிட்டர் கேமராவின் உதவியுடன் அதனால் நிலவின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை புகைப்படம் எடுத்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் விக்ரம் லேண்டரால் ஏற்படுத்தப்பட்ட தாக்கம் நீலம் […]

டிசம்பர் 27, 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு

December 2, 2019 admin 0

உச்ச நீதிமன்றத்தில் மாநிலத் தோ்தல் ஆணையம் உறுதியளித்ததன் அடிப்படையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதி திங்கள்கிழமை (டிச. 2) காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது. மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். […]