இந்திய ராணுவத்தின் 28-வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பொறுப்பேற்பு

December 31, 2019 admin 0

இந்திய ராணுவத்தின் 28-வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பொறுப்பேற்றார். இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், ராணுவ துணைத் தளபதியான முகுந்த் நராவனே […]

வாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….

December 31, 2019 admin 0

எத்தனை அழுக்கு பற்கள் இருந்தாலும், இதைப் பயன்படுத்தினால் பற்களை பிரகாசமாக்கும்! நிறைய உணவை சாப்பிட்ட பிறகு, பெரும்பாலான மக்கள் சரியாக துவைக்க மாட்டார்கள், இது பற்களின் மஞ்சள் நிறத்தை படிப்படியாக அதிகரிக்கச் செய்கிறது, ஏனெனில் […]

டெல்லி பிரதமர் இல்லத்தில் தீ விபத்து..

December 30, 2019 admin 0

டெல்லி லோக்யான் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 9 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இன்று இரவு 7.25 மணியளவில் சிறிய தீ […]

ஆரணி அருகே சேவூரில் வாக்காளர்களுக்கு 25 கிலோ அரிசி சிப்பம் ..

December 30, 2019 admin 0

ஆரணி அருகே சேவூரில் வாக்காளர்களுக்கு 25 கிலோ அரிசி சிப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு வழங்குவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர்கள் தீபாசம்பத் கவுரி ராதாகிருஷ்ணன், தர்மன் […]

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜன., 2 ஆம் தேதி நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்..

December 30, 2019 admin 0

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜனவரி 2 ஆம் தேதி நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரிய சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மனு தள்ளுபடி […]

ஊரக உள்ளாட்சி தேர்தல் : காலை 11 மணி நிலவரப்படி 24.08% வாக்குகள் பதிவு ..

December 27, 2019 admin 0

ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 11 மணி வாக்கில் 24.08% வாகக்கு பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு..

December 27, 2019 admin 0

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகள் வைக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக்கோரி ஆர்எஸ்எஸ் பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார். வாக்குப்பெட்டி மையங்களில் உரிய […]

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது..

December 27, 2019 admin 0

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையான விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில், பன்னிரு […]

ஊரக உள்ளாட்சி தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி 10.4% வாக்குகள் பதிவு

December 27, 2019 admin 0

ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 10.4% வாக்குகள் பதிவு : மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி.. முதற்கட்ட ஊரக […]