“ஃபீனிக்ஸ் மாலில் பணியாற்றிய 3 பேருக்கு கொரோனா” -: சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

April 2, 2020 admin 0

மார்ச் 10 முதல் 17 வரை ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு […]

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா : பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு..

April 2, 2020 admin 0

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் இன்று மட்டும் 75 பேருக்கு கரோனா […]

பரமக்குடியில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

April 2, 2020 admin 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும் சமீபத்தில் நடைபெற்ற டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

தி.மு.கவிலிருந்து கே.பி.இராமலிங்கம் நீக்கம்…

April 2, 2020 admin 0

திமுகவிலிருந்து கே.பி.இராமலிங்கம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரிடமிருந்த விவசாய அணி செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைத்தது தவறான முடிவு : ப.சிதம்பரம் கருத்து..

April 2, 2020 admin 0

சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைத்த மத்திய அரசின் நடவடிக்கை தவறானது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா். சிறுசேமிப்புத் திட்டங்கள், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்பட்டு […]

கொரோனா வைரஸ்: சீனாவின் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை குறித்து டிரம்ப் கேள்வி..

April 2, 2020 admin 0

கொரோனா வைரஸ் அதிகாரப்பூர்வ இறப்புகளின் எண்ணிக்கை குறித்து சீனாவிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி… அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்.,1) கொரோனா வைரஸ் வெடித்ததில் சீன அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் துல்லியத்தன்மை […]

என்று தணியும் இந்த கரோனா சீற்றம்?…

April 2, 2020 admin 0

மூன்று மாதங்களுக்கு முன்னா் சாதாரண செய்தியாக இருந்த கரோனா நோய்த்தொற்று, இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அந்தச் செய்திகளை அநாயசமாக பாா்த்துவிட்டு அலட்சியமாக நகா்ந்து போன கோடிக்கணக்கான போ், இன்று கரோனா நோய்த்தொற்றுக்குப் பயந்து […]

மக்கள் வெளியேறும் செய்திகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை…

April 1, 2020 admin 0

இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநிலங்களில் வேலைக்கு சென்ற மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பிள்ளை குட்டிகளுடன் நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த பயணத்தில் அவர்களுக்கு போதுமான உணவு […]

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா உறுதி : பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்வு

April 1, 2020 admin 0

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: இதுவரை 2726 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் […]