அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மே 2ம் தேதிக்குள் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு..

April 30, 2020 admin 0

சென்னை மாநகர எல்லைக்குள் செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளை மே 2ஆம் தேதிக்குள் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆணை பிறப்பித்துள்ளார். சென்னையில் நாளுக்க நாள் கரோனா தொற்று அதிகரித்து […]

தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக தளர்த்த முடியாது படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் : மருத்துவ நிபுணர் குழு..

April 30, 2020 admin 0

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு ஊரடங்கு குறித்து முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியது. இதுகுறித்து 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவின் உறுப்பினர், ஐசிஎம்ஆர் துணை […]

தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கரோனா தொற்று…

April 30, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2320-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தம் […]

“தனது பதவியும் – அரசும் நிலைக்க பாஜக அரசுக்கு சாமரம் வீச வேண்டாம்” : துரைமுருகன்

April 30, 2020 admin 0

“தனது பதவியும் – அரசும் நிலைத்தால் போதுமென்று காவிரி நீர் உரிமையைப் பறிகொடுக்க பாஜக அரசுக்கு முதலமைச்சர் சாமரம் வீச வேண்டாம்” என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் திரு. துரைமுருகன் அறிக்கை… […]

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க சிறப்பு குழு : முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

April 30, 2020 admin 0

தமிழகத்தில் அதிக முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கரோனா தாக்கத்தால் சில நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க இந்த சிறப்புக் […]

பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் காலமானார்

April 30, 2020 admin 0

முதுபெரும் நடிகர் ரிஷி கபூர் புதன்கிழமை இரவு மும்பையின் சர் எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் மும்பையின் சர் எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் புதன்கிழமை […]

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு ..

April 30, 2020 admin 0

தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் […]

ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை காலதாமதம் செய்யாமல் அறிவிக்க ஸ்டாலின் கோரிக்கை..

April 30, 2020 admin 0

ஊரடங்கு வரும் மே-3 ந்தேதி முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, […]

நெல்லிக்கனியின் மருத்துவக்குணங்கள்..

April 29, 2020 admin 0

ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக்கனி என்றால் அது மிகையாகது.நெல்லிக்கனியின் பலன் ஔவையாருக்கு மன்னன் அதியமான் கொடுத்ததிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இத்தகைய அருங் குணங்கள் கொண்ட நெல்லிக்கனியின் பயன்களை அறிந்து கொள்வோம் கருநெல்லி, அருநெல்லிஎன்ற இரு இனம் […]

வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி…

April 29, 2020 admin 0

வெளி மாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுப் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. […]