தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 -ஆக உயர்வு: …

May 3, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக அதிகரித்துள்ளது. சென்னை நகரில் மட்டும் இன்று 203 […]

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்வை இணைய தளங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு…

May 3, 2020 admin 0

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்வை இணைய தளங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் திருக்கல்யாணத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. மீனாட்சி திருக்கல்யாணத்தை பக்தர்கள் தரிசிக்க […]

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..

May 3, 2020 admin 0

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசலுக்கு ரூ.2.50 காசும் உயர்கிறது

கால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா? : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்

May 3, 2020 admin 0

கால் விரல்களில் ஒரு பனிக்கட்டி போன்ற சொறி புதிய கரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம் என தோல் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர். கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் தனத கோரத் தாண்டவத்தை ஆடி […]

கோயம்பேடு மார்க்கெட் நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..

May 3, 2020 admin 0

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. சென்னையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்றவர்களில் நேற்று முன்தினம் […]

“பாரத்நெட் ஊழல் அம்பலம் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை டிஸ்மிஸ் செய்க” : மு.க.ஸ்டாலின்…

May 2, 2020 admin 0

ரூ.1,815 கோடி டெண்டர் முறைகேட்டில் தொடர்புள்ள அமைச்சர் உள்ளிட்ட அனைவர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. “பாரத்நெட்” திட்ட […]

தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கரோனா தொற்று ..

May 2, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2757-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை நகரில் மட்டும் இன்று 174 பேருக்கு பாதிப்பு. சென்னை கரோனா பாதிப்பு […]

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்,தளர்வுகள் முழுவிவரம்…

May 2, 2020 admin 0

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்: எவற்றுக்கெல்லாம் தடை நீங்கும்- தடை தொடரும்…? முழுவிவரம் வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் இன்னும் கட்டுக்குள் வராததால், நாடு முழுவதும் ஊரடங்கு வரும் 17 ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த […]

கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது சிவகங்கை..

May 2, 2020 admin 0

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியுள்ளது. இந்தியா உட்பட 210 நாடுகளுக்கும் மேலாக பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,336 ஆக அதிகரித்துள்ளது. […]

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்…

May 2, 2020 admin 0

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிரான போர் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு […]