இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 8,380 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

May 31, 2020 admin 0

இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 8,380 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும், கரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.82 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று (மே 30) ஒரே […]

சர்வதேச விண்வெளிமையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வீரர்களை ஏற்றிக்கொண்டு விண்ணில் பாய்ந்தது

May 31, 2020 admin 0

சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. நாசாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் கடந்த 28ம் தேதி […]

4 மாவட்டங்களைத் தவிர்த்து மாநிலம் முழுவதும் 50 சதவித பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி

May 31, 2020 admin 0

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க அனுமதி அளித்துள்ளது. 4-வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் நாடு […]

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வங்கிகளுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்..

May 30, 2020 admin 0

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.. சென்னை தலைமைசெயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிம்சாமி தலைமையில் மாநில […]

கரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் வெட்டுக்கிளிகளை தடுக்க வேண்டும்.:மு.க.ஸ்டாலின்..

May 30, 2020 admin 0

தமிழகத்தில் வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் கிருஷ்ணகிரி,நீலகிரி பகுதிகளில் வெட்டுக்கிளி பரவியுள்ளதால் விவசாயிகள் அச்சம் கொண்டுள்ளனர். கரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் வெட்டுக்கிளிகளை தமிழகத்தை தடுக்க […]

பதவியேற்று ஓராண்டு நிறைவையையொட்டி பொதுமக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்..

May 30, 2020 admin 0

பிரதமர் நரேந்திரமோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்று ஒராண்டு நிறைவுபெற்றுள்ளார். இதனையடுத்து, மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்கள் காட்டும் அன்பால், எனக்கு புது உற்சாகம் கிடைப்பதாக, நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் […]

கரோனா அச்சம் : நீட் தேர்வை ரத்து செய்ய இராமதாஸ் வலியுறுத்தல்..

May 30, 2020 admin 0

கரோனா அச்சம் காரணமாக நடப்பாண்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 30) வெளியிட்ட அறிக்கை: “2020-21 ஆம் ஆண்டு இளநிலை […]

10-மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..

May 30, 2020 admin 0

தமிழகத்தில் 10-மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை எனவும் பேட்டியளித்துள்ளார்.

இந்தியாவில் ஒரே நாளில் 7,964 பேருக்கு கரோனா பாதிப்பு ..

May 30, 2020 admin 0

இந்தியாவில்,கரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,964 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 265 […]

மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 31ம் தேதி காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம்…

May 29, 2020 admin 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 31ம் தேதி காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. மருத்துவ கல்வியில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டமானது நடைபெறும் என்று […]