தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசலுக்கு ரூ.2.50 காசும் உயர்கிறது