திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

July 30, 2020 admin 0

திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது . திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…

July 30, 2020 admin 0

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஓட்டல்களில் அமர்ந்து உணவு சாப்பிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு […]

புதிய கல்விக்கொள்கையில் பன்முகத்தன்மை சீர்குலைப்பு : வைகோ குற்றச்சாட்டு..

July 30, 2020 admin 0

புதிய கல்விக்கொள்கையில் பன்முகத்தன்மை, கூட்டாட்சி கோட்பாடு சீர்குலைக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்டக் குழு ‘தேசியக் கல்விக் […]

புதிய தேசிய கல்விக் கொள்கை ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் :கனிமொழி எம்பி..

July 30, 2020 admin 0

மத்திய அரசு நேற்று புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. நாடுமுழுவதும் பரலாக கல்வியாளர்களிடையே இந்த கல்விக் கொள்கை எதிர்க்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது டிவிட் பக்கத்தில் […]

தங்க விலை சவரனுக்கு ரூ. 224 அதிகரித்து ரூ.40,824 ஆக உயர்வு…

July 30, 2020 admin 0

கிடு கிடு வென தங்கம் விலை தொடர்ந்து 10வது நாட்களாக அதிகரித்து சவரன் 41 ஆயிரத்தை நெருங்கியது. தங்கம் விலை கடந்த 20ம் தேதி முதல் தொடர்ச்சியாக உயர்ந்து புதிய சாதனை படைத்து வருகிறது. […]

3-ம் கட்ட ஊரடங்கு தளர்வு: பள்ளி, கல்லூரிகளுக்கு தடை தொடரும் மத்திய அரசு அறிவிப்பு..

July 29, 2020 admin 0

நாடுமுழுவதும் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு தளர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று […]

மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு: 13 தலைவர்களிடம் ஸ்டாலின் பேச்சு….

July 29, 2020 admin 0

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற அழுத்தம் தரக்கோரி, சோனியா காந்தி உள்ளிட்ட 13 தலைவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான […]

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

July 29, 2020 admin 0

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் படி 3 முதல் 6 வயது 9 வரை மழலையர் […]

No Image

கரோனா நோய்க்கு சிகிச்சை: சித்த மருத்துவ முகாமில் குவியும் நோயாளிகள்…

July 29, 2020 admin 0

கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற சித்த மருத்துவ முகாமில் நோயாளிகள் கூட்டம் அதிக அளவில் குவிந்து வருகிறது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் பொறியியல் கல்லூரியில் […]

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA 2020 ) விற்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு…

July 29, 2020 admin 0

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA 2020 ) விற்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.“பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்..!” EIA […]