மியான்மரில் பச்சை மரகதகல் எடுக்கும் சுரங்கத்தில் மண்சரிவு : 50 தொழிலாளர்கள் உயிரிழப்பு..

July 2, 2020 admin 0

மியான்மரில் பச்சை மரகதகல் எடுக்கும் சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மரின் வடக்குப்பகுதியான […]

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது: சிபிசிஐடி அதிரடி..

July 1, 2020 admin 0

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்னன், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். ஊரடங்கை […]

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்தது..

July 1, 2020 admin 0

தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை.. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்தது. […]

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு : சென்னையில் ரூ.4 உயர்வு..

July 1, 2020 admin 0

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து 2-வது மாதமாக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. ஆனால், இந்த மாதம் மிகவும் குறைவாக ரூ.4 வரை நகரங்களுக்கு ஏற்றார்போல் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் […]

’சத்தியமா விடவே கூடாது :’ சாத்தான்குளம் சம்பவத்தில் ரஜினி ஆவேசம்..

July 1, 2020 admin 0

சத்தியமா விடவே கூடாது என்று ஹேஷ்டேக் மூலம் ரஜினிகாந்த் ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் […]

என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்து விபத்து : உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு

July 1, 2020 admin 0

நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது வரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. ஏப்ரல் எட்டாம் […]

சென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் உள்பட தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம்..

July 1, 2020 admin 0

தமிழக அரசு இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் உள்பட தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதன் விபரம் 🔹 சென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் […]