தங்கம் விலை சவரனுக்கு ரூ.608 ஆக உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்ந்து ரூ.38,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.76 உயர்ந்து ரூ.4,816-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.63.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.