“கரோனா தடுப்பூசி பயன்பாட்டின்போது வதந்திகள் பரவலாம்!” : பிரதமர் மோடி எச்சரிக்கை…

December 31, 2020 admin 0

“இந்தியாவில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது, பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சுமார் 200 ஏக்கர் பரப்பில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டெல்லியிலிருந்து காணொலி […]

தமிழகத்தில் ஜனவரி 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு..

December 31, 2020 admin 0

தமிழகத்தில் ஜனவரி 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த ஜனவரி 1 முதல் அனுமதிக்கப்படும் […]

நாளை முதல் ஜியோவிலிருந்து பிற நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்புகள்: ரிலையன்ஸ் அறிவிப்பு..

December 31, 2020 admin 0

2021 நாளை ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜியோவிலிருந்து பிற நெட்வொர்க்குகளுக்கும் இலவசமாக பேசலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து இந்தியாவில் உள்ள […]

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவு: மாநில தலைமை தேர்தல் ஆணையர்..

December 31, 2020 admin 0

கரோனா காரணமாக கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டி இருப்பதால் தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவு என மாநில தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டி உள்ளதால் […]

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்பே 10,11,12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதிகள் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..

December 31, 2020 admin 0

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான வெளியான பின்பே 10,11,12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள அரசூரில் மினி கிளினிக் திறப்பு […]

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதி நாளை மாலை அறிவிப்பு

December 30, 2020 admin 0

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதி நாளை மாலை அறிவிப்பு வெளியாகிறது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான தேதி நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் …

December 30, 2020 admin 0

கரோனாவுக்கு எதிராக ஃ பைசர் தடுப்பூசியை தொடர்ந்து ஆக்ஸ்போர்ட்டின் தடுப்பூசிக்கும் இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.உருமாறிய கரோனா வேகமாக பரவும் சூழலில் 2-வது தடுப்புசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இங்கிலாந்து அரசு ஒப்புதல் […]

அரசியல் கட்சி தொடங்கவில்லை : ரஜினிகாந்த் அறிவிப்பு..

December 29, 2020 admin 0

அரசியல் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி கூறியுள்ளார்.எனது முடிவு கட்சி ஆரம்பிப்பேன் என எதிர்பார்த்த ரசிகர்கள், மக்களுக்கு ஏமாற்றத்தை தரும்; அதற்க்கு என்னை மன்னியுங்கள் […]

பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் அதிமுகவினர் : தலைமைத் தேர்தல் ஆணையரிடம் திமுக புகார்…

December 28, 2020 admin 0

பொங்கல் பரிசுப் பணம் ரூ.2500-க்கான டோக்கனை அதிமுக கட்சி வழங்குவது போன்று பொதுமக்களிடம் வழங்குவது தேர்தலை மனதில் கொண்டு நடக்கும் செயல். அரசுதான் பொங்கல் பரிசுத்தொகை வழங்குகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய […]

தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவானது – காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்துவைப்பு..

December 28, 2020 admin 0

நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் தலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.அதன்தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்குவது தொடர்பான அரசாணை […]