சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதி நாளை மாலை அறிவிப்பு

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதி நாளை மாலை அறிவிப்பு வெளியாகிறது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான தேதி நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.