தமிழக இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் கொண்டவர்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

November 26, 2021 admin 0

தகவல் தொழில்நுட்பத்தில் உலக அளவில், தமிழ்நாடு கவனத்தை ஈர்த்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறியுள்ளார்.தமிழக இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் உடையவர்கள் என்றும், நாட்டிலேயே தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு […]

முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் ஆதி திராவிட, பழங்குடியினருக்கு ஊக்கத் தொகை ரூ.1 இலட்சமாக உயர்வு..

November 26, 2021 admin 0

முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் ஆதி திராவிட,பழங்குடியின மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ.1 இலட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

12-வது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி : இன்று புவனேஸ்வரில் தொடங்குகிறது

November 24, 2021 admin 0

12-வது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கித் தொடர், ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் இன்று தொடங்குகிறது.இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 16 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. மொத்த அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா […]

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் :அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது…

November 24, 2021 admin 0

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலர் கூட்டம் நடைபெற்று […]

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்..

November 23, 2021 admin 0

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தெற்கு வங்க கடற்பகுதியில் […]

கோவை முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் முன்னிலையில் ரூ.34,723 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்…

November 23, 2021 admin 0

கோவையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.34,723 கோடிக்கு 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. ரூ.34,723 கோடி முதலீடுகள் மூலம் 74,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கோவையில் முதல்வர் […]

விவசாய கடன் தள்ளுபடி வரம்பில் மாநில அரசுக்கே அதிகாரம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

November 23, 2021 admin 0

விவசாய கடன் தள்ளுபடி செய்யும்போது அதை யாருக்கு செய்யவேண்டும் என்பதை வரையறுக்கவும், எந்த விவசாயியிக்கு கடன் தள்ளுபடி என்பதை முடிவு செய்யவும் அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.மேலும், சிறு, குறு […]

சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் சாதனை.

November 23, 2021 admin 0

சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் வீரமணி என்ற மாணவன் இணைய வழியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப் பள்ளியின் சார்பாக கலந்து கொண்டு சிவகங்கை […]

காரைக்குடியில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மாநில அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்

November 22, 2021 admin 0

காரைக்குடியில் பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்காத ஊழல் மாநிலஅரசை கண்டித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கில் மாவட்ட. இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் மேப்பல் சத்தியநாதன் […]

காரைக்குடியில் சாலையை சீர்படுத்த கோரி முற்றுகை போராட்டம்..

November 22, 2021 admin 0

காரைக்குடியில் கடந்த 3 வருடங்களாக பாதாள சாக்கடை திட்டத்தால் தோண்டப்பட்ட சாலைகள் சில சீரமைக்கப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் இன்று செஞ்சையிலிருந்து தேவகோட்டை ரஸ்தா செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்களும் அரசியல் அமைப்புகளும் நெடுஞ்சாலைத்துறை […]